விபச்சாரி
கற்பை விற்று காசை அள்ளும்
ஈனப் பிறப்புகள் என்றும்
மனிதர்கள் உச்சரிக்க
கவலையுடன் உங்களிடம்
சொல்கிறேன் ஒரு ரகசியம்!....
காதலித்து ஆண்களின்
பணத்தை சூரயாடும்....
பெண்ணை விட
அவனின் பசிக்கு உணவாகி
சம்பாதிக்கும் நாங்கள் புனிதம் தான்!...
அந்த இனத்துக்கு காதல் எனும்
அன்பு இருப்பதால் விபச்சாரிகள்....
எங்கள் இனம் காதல் எனும்
அன்பு இல்லாததால் விபச்சாரிகள்.....
இருதிருந்தால் இன்று நல துணைவிகள்!...