ஆசான்

ஆசான்...!

முகிழத் துடிக்கும்
மொட்டுகளை...
தழுவிக் கிடக்கும்
தென்றல் காற்று..
ஆசான்...!

துள்ளித் திரியும்
கன்றுகுட்டிகளின்
காலில்....
துழாவிக்கிடக்கும்
துண்டுக்கயிறு..
ஆசான்...!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (18-Mar-15, 10:44 pm)
Tanglish : aasaan
பார்வை : 1305

மேலே