மலர்
இரவு சண்டையிட்டு கோவித்த மொட்டு
விடிந்ததும் புன்னகைத்து வரவேற்றது
எதுவும் கடந்துபோகும்........
என்ற தத்துவத்தை கற்பித்தது...
ரேவதி.......
இரவு சண்டையிட்டு கோவித்த மொட்டு
விடிந்ததும் புன்னகைத்து வரவேற்றது
எதுவும் கடந்துபோகும்........
என்ற தத்துவத்தை கற்பித்தது...
ரேவதி.......