உள்ளத்தில் ஒரு உதயம்

அடி எடுத்து வை
சனி முடித்து வை
கவி படித்து வை
அது நம்பிக் கை...!!
முடி முடித்து வை
மலை இழுத்து வை
கவலை நகர்த்தி வை
அது நம்பிக் கை..!!
தட்டிக் கொடு நீ - இன்னும்
தக தகக்கட்டும் சூரியன்
தன்னம்பிக்கை விடாதே நீ
தாழ்ந்து பயில வருகுது வானம்
அதற்கு
நீயே பாடம்.....!!