நமது வலைதளத்தில் சிலர்
கவிதை என்னும் தூண்டிலில்
மின்னஞ்சல் என்னும் புழுவை கொண்டு,
கருத்து என்னும் மீனை பிடிக்கிறார்கள்...
இதுதான் வெற்றியா ?????
என் கவிதைக்கு கருத்து கூறினால்,
உன் கவிதைக்கு கருத்து கூறுவேன் !
இதுதான் பண்டமாற்று (கருத்துமாற்று ) முறையா ?
உங்களின் படைப்புகளை
மற்றவர்கள் தானாகவே படிக்க வேண்டும்..
உங்களின் வரிகளுக்காக காத்திருக்க வேண்டும்..
அதுதான் உங்களின் வெற்றி..
(சிலருக்காக மட்டுமே இந்த படைப்பு,
தவறாக இருப்பின் மன்னிக்கவும்)