ஒரு புள்ளிக் கோலம் - அவளது முகம்

கயல்கள் எழுதிய ஹைக்கூ
கவிதை - அவள்
கண்கள் அருகே
கன்னத்தில் மச்சம்....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (24-Mar-15, 3:48 pm)
பார்வை : 92

மேலே