உறவு
அண்ணி வருகைக்கு பிறகு
அண்ணனின் உறவும்
அந்நியமாகிறது தங்கைக்கு...
***
எத்தனை முறை அம்மா திட்டினாலும்
ஓய்வதே இல்லை
அண்ணன் தங்கை சண்டை...
****
தாயை பரிகொடுத்த
பிள்ளைக்கு அடுத்த நொடியே
உயர்த்தபடுகிறாள் அக்கா தாயாக...
ரேவதி...