காதல் ,காதலன், காதலி

கா(த)ல் -நிலையில்லா காதலை
கா(த)லன் -காலன் தொற்றி கொண்டு
கா(த)லி -காலி செய்து விடுவான் காதலை ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (26-Mar-15, 11:50 am)
சேர்த்தது : காஜா
பார்வை : 64

மேலே