தாஜ்மகால்

பெற்றோரின் கல்லறைமீதே..
தாஜ்மகால் கட்டுகிறது
கலியுகக் காதல்

எழுதியவர் : moorthi (27-Mar-15, 2:39 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : kaliyukak kaadhal
பார்வை : 76

மேலே