பணம்

பணமென்ற மூன்றெழுத்தை
தேட தொடங்கிய, வாழ்க்கைப் பயணத்தில்
தொலைந்தே போனது..
நிம்மதியென்ற நான்கெழுத்து

---------------------------அருணன் கண்ணன் -----------------------

எழுதியவர் : அருணன் கண்ணன் (27-Mar-15, 4:35 pm)
Tanglish : panam
பார்வை : 208

மேலே