காதல் கண்திறந்தால்

தேடித்தேடி வந்த காதல்..
பணம்..
தேடாமல் விட்டதால் சென்றதோ..!
பார்த்துப்பார்த்து வந்த காதல்..
நிறம்..
பார்த்து விட்டதால் சென்றதோ..
ஆடிப்பாடி மகிழ்ந்த காதல்..
என்..
ஆட்டம் நின்றதால் சென்றதோ..!
காதலிற்கு கண்ணில்லை உண்மைதான்..
காதல்..
கண்திறந்தால் பிரித்துவிடும் போல..!

எழுதியவர் : moorthi (29-Mar-15, 1:35 pm)
பார்வை : 385

மேலே