பாடல்
வாழ்க்கைய ரசிககணும் நா
வங்கி கோடி வாசன பட வேணும்
வாலிபம் இனிககணும் நா
பொண்ணா கொஞ்ச ஆசயில் தொட வேணும்
கண்ணிய தேடுங்க கற்பனா வரும் வரும் வரும் வரும்
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கேட்டு போனதுன இன்ன
நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
விட்டுது தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து பாப்பா ப
காதல் கீதல் பண்ணாதிங்க பாப்பா ப
பேரு கேட்டு போனதுன பாப்பா ப
நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா பாப்பா ப
பாப்பா ப பாப்பா ப பாப்பா ப
அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக என்ன வேணாம்
பொண்ணால கேட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேணாம்
ஊருல உலகத்துல எங்க கத போல் ஏதும் நடக்கலியா
வீட்டையும் மறந்து புட்டு வேற ஒரு நாட்டுக்கும் ஓடலயா
மன்மத லீலையை வென்றவர் உண்டோ இல்ல இல்ல
மங்கை இல்லாத ஒரு வெற்றியும் உண்டோ இல்ல இல்ல
மன்மத லீலையை வென்றவன் உண்டோ
மங்கை இல்லாத ஒரு வெற்றியும் உண்டோ
காதல் ஈடே பாடு என் கூட
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதால் பண்ணாதிங்க
பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
விட்டுது தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதால் பண்ணாதிங்க
பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா