காதலின் உதயம்
சொர்க்க கதவுகள் தானாக
திறந்து கொள்கின்றன. நீ என்னை பார்க்கும் பொழுது. என் பெயரை மறந்தே விட்டேன். ஓ சரிதான் காதலின் உதயம் எனக்குள் தொடங்கிவிட்டதோ?