என்னல ஆடிக்கிட்டே வர்ற

என்னல ஆடிக்கிட்டே வர்ற
காலையிலேயே போட்டுட்டியா

இல்லல...காபி குடிச்சேன் செம சூடு
டம்ளர பிடிக்க முடியல வழுக்கி
கால்ல விழுந்துருச்சி சுட்டுரிச்சி
டம்ளர் வெட்டி ரத்தம் வேற வருது...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (5-Apr-15, 9:20 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 266

சிறந்த நகைச்சுவைகள்

மேலே