சிரித்து சிந்திங்கள்
நமக்கு பைத்தியம் பிடிக்க
நாம காதலிக்கனும்னு அவசியமில்லை.
ஒருதலையா காதலிக்கிறவன் பேசுவதை
கொஞ்சநேரம் கேட்டாலே போதும்.
**************************************
தான் வாழ திருடியவனுக்கு ஆயுள்
தண்டனையாம்!! தன வாரிசு வளர
திருடியவனுக்கு ஆறு அடியில் சிலையாம்
********************************************
மனிதன்!!! புலி ஊருக்குள்ளே புகுந்தது
என்றார்.யானைகள் வீதிகளில் வருது
என்றார்.பாம்பு வீட்டுக்குள் நுழையுது
என்றார். கானகம் அளித்து அங்கே ஊரை
உருவாக்கிக்கொண்டு மனிதர்கள்.
********************************************
தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள
அடுத்தவரை கெட்டவராகக் சித்தரிக்கும்
எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில்
சுற்ற முடியாது.
*****************************************
உலகத்திடம் தோற்றாலும்
உன்னிடம் தோற்றிடாதே...
உன் எண்ணத்திடம் தோற்றிடாதே...
நாளை கூட உலகம் வெல்லலாம்.
இன்று உன்னை நீ வென்றிருந்தால்....
****************************************