இது மன்மத கால விஜயம்

இது மன்மத கால விஜயம்
========================

சாரல் தெறிக்கின்ற
மைதானப்புரத்தில் இருந்து
விலோசனந் தளத்தி
விதும்புகின்றேன் மீரா
கரைபடும் காற்றலை ஈரங்களும்
காயவில்லை
நீ நடக்கையில் நனைந்த
கீழாடையொட்டி
முகம் வரைந்த சேற்று பூச்சு
சிரித்தே முறைத்தென்னை எச்சரித்தது
"யானைக்கள்ளன்" நீயென்று
மீரா உன் கண்கள்
இத்தனைக் கூரியதா ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (5-Apr-15, 3:23 pm)
பார்வை : 98

மேலே