ஹைக்கூ

இரு விழியைத் தொலைத்தவன்
வாழ்வில் வெற்றியைத் தேடி அலைகிறான் …..!
இரு விழியில் விழுந்தவன்
தொலைத்த வாழ்வைத் தேடி அலைகிறான் …..!

எழுதியவர் : ராஜா (12-Apr-15, 2:27 pm)
Tanglish : haikkoo
பார்வை : 282

மேலே