ஹைக்கூ

உற்றுப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும்
அழகாக தோன்றும் என் வண்ணத்துப்பூச்சியே
என் வாழ்வில் வண்ணங்களாக அழகேற்ற வருவாய் என்று
தினம் தினம் காத்திருக்கும் என் காதல் ரோஜாவே……!

எழுதியவர் : ராஜா (12-Apr-15, 2:07 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : haikkoo
பார்வை : 209

மேலே