முருகன் துதி 1 சரவணபவ
அறுசொல் சரவண பவஓமெனும் எழிலான்
திருமுருகாற் றுப்படைத் தலைவன் கொக்கு
அறுகோ திருச்சீர லைசெந்தூர் முருகன்
இருபுறம் நாயாகி அணைத்திடும்சே னாபதியே !
கவின் சாரலன்
அறுசொல் சரவண பவஓமெனும் எழிலான்
திருமுருகாற் றுப்படைத் தலைவன் கொக்கு
அறுகோ திருச்சீர லைசெந்தூர் முருகன்
இருபுறம் நாயாகி அணைத்திடும்சே னாபதியே !
கவின் சாரலன்