அரவணைப்பு

அரவணைப்பு .
---------------------------
இறந்துவிட்டாய் நீ
இருந்தும் மணக்கிறது
உன் வியர்வை.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (15-Apr-15, 7:40 pm)
Tanglish : aravanaippu
பார்வை : 141

மேலே