நிறை குறை
நீ..
நான்..
நாம்..
எல்லாம்..
மறைகின்றது..
எனக்கு..
என்னும் போது!
..
அவன்..
அவள்..
அது..
அவர்கள் ..
எதுவும்..
பெரிதில்லை..
என் நலம்
கருதும் போது..!
..
இது..
இவை..
மட்டுமே..
போதும்..
குறை ஒன்று
தேடும் போது!
நீ..
நான்..
நாம்..
எல்லாம்..
மறைகின்றது..
எனக்கு..
என்னும் போது!
..
அவன்..
அவள்..
அது..
அவர்கள் ..
எதுவும்..
பெரிதில்லை..
என் நலம்
கருதும் போது..!
..
இது..
இவை..
மட்டுமே..
போதும்..
குறை ஒன்று
தேடும் போது!