எப்போதும்

சுடுகாட்டிலிருந்து வந்தான் வெளியே,
சூட்டிக்கொண்டான்
பழைய முகமூடியை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Apr-15, 6:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 60

மேலே