உன்னுதா, என்னுதா

இடத்தைப் பொறுத்து தான்
அவனுக்கு
ஏகப்பட்ட பெயர்கள்...
உன்னுதா, என்னுதா
உலகத்தில் பெரிசு என
உரக்கக் கத்தி ஓலமிட்டாலும்
ஒத்துக் கொள்ளலாம்
அறியாமை என்று...
கத்தி எடுத்து குரைக்கும் போது ???

எழுதியவர் : அறவொளி (17-Apr-15, 9:58 am)
சேர்த்தது : அறவொளி
பார்வை : 68

மேலே