நட்பின் காதல்

நட்பும் காதல் போன்றது தான்
"அன்பு" இரண்டிலும் பொதுவானது........
காதலின் விரிசல் தொலைதூரம்
நட்பின் விரிசல் அருகாமையில்
காதலின் கனவுகள் ஆனந்தம்
நட்பில் நிஜம் மட்டுமே ஆதாரம் .......
'நீ' என்
காதலில் மலர்ந்த நட்பு
இதில் விரிசல்
என்றால் யாருடைய தப்பு........
இந்த
'காதல் நட்பிற்காக'
காத்திருக்கிறேன்
விரிசல் மறையும் வரை...........

எழுதியவர் : priyajose (22-Apr-15, 10:36 am)
Tanglish : natpin kaadhal
பார்வை : 289

மேலே