கவிஞனாகிறேன்

அன்பே
உன்னை பார்த்தவுடன்
வார்த்தைகள் தொலைந்து
மவுனமாகிறேன்!
நீ விலகிச் சென்ற பின்னே
ஒரு கவிஞனாகிறேன்!

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (23-Apr-15, 7:39 pm)
பார்வை : 81

மேலே