வெறுப்பை நெருப்பாய்

சாதி, இனம், மதம்,
நிறம், மொழி, கடவுள்...
கழிவுகளை சுமந்து
கண்டது என்ன....

வெறி பிடித்த
மனிதர்கள் மீது
வெறுப்பை நெருப்பாய்
வீசி விட்டு தான்
வந்தேன்

பெருமை பேசியது
விண்ணை
அடைந்த ராக்கெட்...

எழுதியவர் : அறவொளி (29-Apr-15, 11:53 am)
Tanglish : veruppai neruppaai
பார்வை : 43

மேலே