ஒரு தலை காதல்

கடல் அலையே ஏன் இந்த வேகம் !
'கரை' காதலனோடு கோபமா?
உன் வேகங்கள் அவன் 'பாகங்களை' சித்தைகின்றன............

காலங்கள் பல சென்று விட்டாலும் ,
உன் காதல் ஏற்றுகொள்ள பட வில்லை ........
காரணம்
உன்னுடையது அணைக்கும் காதல் அல்ல .
'அடிக்கும்' காதல் .......

நரைத்தாலும் - தீரவில்லை
உன் ஆசை !
கடல் எங்கும் கேட்கிறது - உன்
காதலின் 'ஓசை"............

அன்புடன்
அ. மனிமுருகன்

எழுதியவர் : (29-Apr-15, 5:08 pm)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 554

புதிய படைப்புகள்

மேலே