இதழ் தேன்

உன் இதழ் சிந்தும்
புன்னகைத்தேனை
பருக தவம் கிடக்கும்
தேனீயடி நான்...


துளித்தேன் சிந்தடி.!!!

எழுதியவர் : விக்னேஷ் (3-May-15, 2:08 pm)
Tanglish : ithazh thaen
பார்வை : 485

மேலே