அசைவம்

எங்களை கடவுள் படைத்தது
கண்டு மகிழ்வதற்கு
உண்டு மகிழ்வதற்கு அல்ல
இப்படிக்கு விலங்குகள்

எழுதியவர் : தமிழ் இனியன் (5-May-15, 9:54 am)
Tanglish : asaivam
பார்வை : 124

மேலே