புனிதமாய்க் காண்போம் இனிது - இரு விகற்ப நேரிசை வெண்பா

அருமையான வெண்பா சிலேடையி(ல்) ஆக
பெருமைமிகு கள்ளழகர் வந்தே - அருள்வார்
இனிதான ஆனநதம் கந்ததாச! இன்றே
புனிதமாய்க் காண்போம் இனிது!
அருமையான வெண்பா சிலேடையி(ல்) ஆக
பெருமைமிகு கள்ளழகர் வந்தே - அருள்வார்
இனிதான ஆனநதம் கந்ததாச! இன்றே
புனிதமாய்க் காண்போம் இனிது!