குடிசை
குடிசை
""""""""""""
அடித்து சாத்திய
கதவொலியுடன்,
நீண்ட நிசப்தம்""
புன்னகையுடன், வெட்கமும்,
விசும்பல்கள் ஆகி .......
மாலையில் சூடிய பூக்களில்,
மதுசார நெடி காணாமல்
போய்க்கொண்டுருந்தது !
இந்த பிரபஞ்சமே
இரவின் ஆக்கிரமிப்பில்,
ஆனால்!
குடிசையில் ஓய்வின்றி
கை விளக்கு"""
சிரித்துக்கொண்டுருந்தது!!!
லாஷிகா"""""