கவிதையின் வருத்தம்

ஊமையை கூட
பேச வைக்கும் என் கவிதைகள்.....
ஒரு வாயடியை ஊமையாக்கியதற்கு
வருத்தப் படுகின்றன..

எழுதியவர் : natpu (7-May-15, 6:08 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 385

மேலே