கண்மணி

இறந்து விட தோனுதடி,
என் அருகாமை , நீயின்றி ஏங்கி தவிக்கும் தருணங்களில்...!
என் காதல் கனவுகளில் வந்ததன்று கண்மணியே,
உன் கண்களைக் கண்டு,
என் கனவுகள் முழுதும் நீயாகிட வந்தது...!

எழுதியவர் : பாலகுமார் (8-May-15, 10:17 am)
சேர்த்தது : பாலகுமார்
Tanglish : kanmani
பார்வை : 119

மேலே