சாலைநெடுஞ்சாலை

சாலை..எனக்கு முன்
நான் ..
தேவையானபோது ..
பின்னே பார்த்தபடி
அவ்வப்போது ..
நலம்..
யாவரும் நலம் ..!
வாழ்க்கை போல
பயணம் ..
ஏற்ற ..இறக்கங்களோடு..
திருப்பங்களோடு ..!

எழுதியவர் : கருணா (10-May-15, 4:21 pm)
Tanglish : saalai
பார்வை : 62

மேலே