முதல் மரியாதை
'முள்' சிறையில் பூத்த
'தேன்' மலரே !
வானுக்கு நிலவு என்றால்
மண்ணிற்கு 'நீ' அழகு!
காதலின் முதல் சந்திப்பில்
உனக்குதான் முதல் இடம் !
ஓவவொரு காதலியும் முதலில்
நேசிப்பது உன்னைத்தான்!
அதனாலதான் காதலின் உன்
முள் வலியை தாங்கி கொண்டு
காதலியிடம் மண்டியிடுகிறான் !
ரோஜாவே! மலராத உன்னை
மலர்ந்த 'காதலுகாக' பரிசளிகின்றேன்....
இனி - உன்னை தொட்டு
என் மனதையும் தொட்டு விட்டால் என்னவள் .......
ரோஜாவே !
உனக்கு என் காதலின் முதல் மரியாதையை ஏற்றுகொள் ..............
என்றும்
அன்புடன்
அ. மனிமுருகன்