கொஞ்சம் நேசிச்சி தான் பாருங்களன்
உன்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் - நீ
நேசித்து பார் அந்த வானம் கூட தரையிறங்கி வந்து பேசும் உன்னிடம் .....!
உன்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் - நீ
வெறுத்து பார் அந்த வெறுப்பு கூட உன் நட்பை துண்டித்து கொண்டு ஓடிவிடும் .........!