மழை கோலம்

மழை
வைத்த புள்ளிகளை


செடிகள் பூர்த்தி
செய்து கோலமிட்டனஅழகிய மலர்கள் கொண்டு..!

எழுதியவர் : S R JEYNATHEN (13-May-15, 8:28 pm)
Tanglish : mazhai kolam
பார்வை : 94

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே