புகையின் சுவை
புகையை சுவைக்கிறேன்
புகையின் சுவையை சுவைக்க
"" தெரிய வில்லையே""
புகை என்னை "சுவைப்பதை" !??
-"" தெரிந்து கொண்டேன் புகையின் சுவை உயிர் என்று ""-
## அம்முவாகிய நான் #
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
