கொஞ்சம் நெருங்கித்தான் வாருங்களேன்
எட்டிக்கொடுக்கும் அளவுக்கா
நீண்ட கைகள் இதயத்துக்கு
கொஞ்சம் கட்டிக்கொள்ளுங்கள்
கைகுலுக்கிக் கொள்ளட்டும்
இதயங்கள்
(காதலர்களுக்கும் ஏனையோருக்கும் )
எட்டிக்கொடுக்கும் அளவுக்கா
நீண்ட கைகள் இதயத்துக்கு
கொஞ்சம் கட்டிக்கொள்ளுங்கள்
கைகுலுக்கிக் கொள்ளட்டும்
இதயங்கள்
(காதலர்களுக்கும் ஏனையோருக்கும் )