வெயில்

வெயில்
அம்மா குழந்தையின்
முகத்தை மூடினாள்
குழந்தை பொம்மையின்
முகத்தை மூடியது...!!!

எழுதியவர் : தர்மராஜ் (14-May-15, 12:05 am)
Tanglish : veyil
பார்வை : 215

மேலே