நீதியின் பக்கமே

நீதி ஒன்றே வாழ்வின் உயிர்
நீதிக்கு நியாயம் வேண்டும்
நியாயம் செத்து விட்டால்
எங்கே தேடுவது நீதி
நியாயங்களின் ஓங்கிய குரல்
நீதிக்கு எட்ட வேண்டும்,
அப்போது தான் நீதி வெல்லும்
நியாயங்கள் எப்போதும் நீதியின் பக்கமே

எழுதியவர் : பாத்திமா மலர் (14-May-15, 2:40 pm)
Tanglish : neethiyin pakkamae
பார்வை : 94

மேலே