கவிதை இருக்க பயம் ஏன் - 12207

விடியும் என உறங்கு
முடியும் என தொடங்கு
நிறையும் உன் இதயம்
குறையும் அதில் பயம்
இதுவென் கவி உபயம்
நம்பிக்கையே நம் அபயம்..!!

எழுதியவர் : ஹரி (17-May-15, 1:06 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 60

மேலே