ஒற்றைக் கயிற்றில்

மேலிருந்து கீழாக
ஒற்றைக் கயிற்றில்
அபாரமாய் நடந்து
வித்தைக் காட்டுது
மெழுகுவர்த்தி தீபம்....

எழுதியவர் : (18-May-15, 11:39 am)
Tanglish : otraik kayitril
பார்வை : 63

மேலே