காதல் வழி தேடி வந்த வலி
காதல் வழி தேடி வந்த வலி !!!
இதயங்கள் கண்களால் பேசும் மொழி !
துருவங்கள் அசைவுகளில் காதல் செல்லும் வழி !
பிரிவுகளில் பரிவுகளால் கணக்கும் வலி !
கன்சிமிட்டலிலும் உள்ளங்கள் பேசும் உயிரின் வரி !
கனவு என்ற மூன்று எழுத்தில் வாழும் உயிர் காதல் !
விடியும் பொழுதில் கனவு களையலாம் -மடியும் வரையும் காதல் வாழலாம் !!
இரு இதயமும் ஒன்றென துடித்து பழகிய காதலுக்கு வலிகள் புதிது அல்ல !!வாழ்கை பயணத்தில் உடன் வரும் காதலுக்கு இன்பதிருக்கு குறைவுஇல்லை !!!