கலிவிருத்தம்

திங்கள் பத்துடன் தெய்வமும் காத்திடத்
தங்கும் அவ்வுடல் தன்மையை ஏற்றவள்
பொங்கும் அன்பினால் பூரிப்புடன் காப்பவள்
எங்கும் அன்னையே ஈடிலா தெய்வமாம்.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-May-15, 5:17 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 101

மேலே