காதலின் நன்காம் நிலை

விரல தொட்ட காதல் - இன்று
என் இதழ் தொட்டது ........
இதுதான் நன்காம் நிலை
என்றால் ....இது சற்று நீடிக்கட்டும் ..........
காதலில் சற்று இளைபாறும் நேரம்,
ஏனென்றால்
உன்னை நான் இமை போலே
காப்பாற்ற அடித்தளம் அமைக்கும் நேரம்,
காதல் என்ற ஒரு சொல்லால்
என்னக்கு கை கொடுத்தாய்,
இடையில் வந்தாலும் - உன்
இதயத்தில் என்னை முதல் வைத்தாய்.........
இதழ் முத்தத்தால் உன்
இதயத்தின் நினைவுகளை என்னுள் ஓடவிட்டாய்!
இனி
இமயம் எதிர்த்தாலும் - நம்
இணைப்பு விலகாது!
இனி
நம் காதல் மலர்கள் கோர்கப்பட்டு
திருமண மாலையாக - நம்
நெஞ்சத்தில் மலரட்டும் ...............
காதலின் நிலைகள் இனி
வாழ்கை என்ற வரலாறு ஆகட்டும் ........................
என்றும் அன்புடன்
அ.மனிமுருகன்