காதலுக்கான காத்திருப்பு

விடியும்வரை காத்திருந்து..
விடிந்ததும்..
உரங்கிவிடுகிறது நிலவு
காத்திருந்த கனவைக்காண..
கனவில்வரும் காதலைக்காண

எழுதியவர் : moorthi (23-May-15, 1:43 pm)
பார்வை : 258

மேலே