அம்மாவாசை நிலவு

அந்தி முதல் காத்திருந்தேன்
அம்மாவாசை நிலவுக்காக
அதிகாலை ஆதவன்
ஐயம் நீக்க!

எழுதியவர் : கானல் நீர் (28-May-15, 9:56 am)
Tanglish : ammavaasai nilavu
பார்வை : 103

மேலே