என் அதிசயம்

இவுலகில் உள்ள மூடர்களுக்கு தெரியவில்லை
உன்னை ஈன்றெடுத்த தாய்க்கு
ஒரு கோவில் எழுப்பவேண்டுமென்று

இன்னும் புரியவில்லையா
இந்த உலகின் வியக்கத்தக்க அதிசயமான
உன்னை உருவாகியதற்கு!............

என் அதிசயமே!............
அன்புடன் ஹன்சிகா........

எழுதியவர் : ஹன்சிகா (29-May-15, 3:48 pm)
சேர்த்தது : இலக்கியா ஹன்சிகா
Tanglish : en athisayam
பார்வை : 92

மேலே