நான் யார்
நான் யாரு என்று
யாரிடம் கேட்பேன்....
என் தாய் தந்தை
தன் பிள்ளை என்றார்...
என் அண்ணன் தங்கையோ
தன் உறவு என்றார்...
என் காதலியோ
தன் உயிர் என்றாள்...
நான் கட்டியவளோ தன்
உலகயென்றாள்...
நான் யார்
என்று அறிவேன்..????????......